கள்ள நோட்டு

img

ரூ.24 லட்சத்திற்கு பிடிபட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டு... பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டதாம்..

ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டில்பாதுகாப்புக்காக 9 அம்சங்கள் இருக்கும். ஆனால், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டதாக கூறப்படும் கள்ள நோட்டில் 7 அம்சங்கள் இருந்துள்ளன....

img

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 121 சதவிகிதம் அதிகரித்தது!

2017-ஆம் ஆண்டு 200 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில், 79 கள்ள நோட்டுகள் பிடிபட்டன. அது தற்போது 12 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. 10 ரூபாய் (20.2 சதவிகிதம்), 20 ரூபாய் (87.2 சதவிகிதம்), 50 ரூபாய்  (57.3 சதவிகிதம்) கள்ள நோட்டுக்களும் அதிகரித்துள்ளது....

;